யூடியூபர் விஷ்ணுவை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி!

3 hours ago 2

மோசடி வழக்கில் கைதான யூடியூபர் விஷ்ணுவை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிரேடிங் மூலமாக ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில் யூடியூபர் விஷ்ணு கைது செய்யப்பட்டார். விஷ்ணுவை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

 

The post யூடியூபர் விஷ்ணுவை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி! appeared first on Dinakaran.

Read Entire Article