
சென்னை,
மத்திய மந்திரி எல் முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்
இன்று, தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாடுகிற சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த 'யுகாதி' வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில், மக்கள் அனைவரது புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், மகிழ்வும், ஆரோக்கியமும் பெற்று வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளளார் .