யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை

4 hours ago 2

சென்னை: யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 1929 செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் ஜாதி பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்திருந்தார். யு.பி.எஸ்.சி. தேர்வில் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து 2 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

The post யு.பி.எஸ்.சி. தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயருக்கு பின் ஜாதியை குறிப்பிட்டு கேள்வி கேட்டுள்ளதால் சர்ச்சை appeared first on Dinakaran.

Read Entire Article