யாருமில்லாததால் மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு..!!

6 hours ago 2

சென்னை: கணவன் இறந்தபிறகு பராமரிக்க யாரும் இல்லாததால் மூதாட்டி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். 70% மேல் தீக்காயத்துடம் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மூதாட்டி புஷ்பா உயிரிழந்தார்.

The post யாருமில்லாததால் மூதாட்டி தீக்குளித்து உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article