யானை நடமாட்டம்-கொடைக்கானலில் சுற்றுலா தலம் மூடல்

7 hours ago 3

கொடைக்கானல்: யானை நடமாட்டம் காரணமாக கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளது. மோயர் சதுக்கம், பைன் காடுகள், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது.

The post யானை நடமாட்டம்-கொடைக்கானலில் சுற்றுலா தலம் மூடல் appeared first on Dinakaran.

Read Entire Article