யமுனை நதி மாசுபாட்டிற்கு பாஜகவே காரணம்: முதல்வர் அதிஷி

3 weeks ago 4

டெல்லி: டெல்லி யமுனை நதியில் கடும் மாசு ஏற்பட்டுள்ள நிலையில் முதல்வர் அதிஷி ஆய்வு மேற்கொண்டார்.  வஜிராபாத் நீர் சுத்திகரிப்பு ஆலைக்கு சென்று யமுனை மாசுபாடு நிலை குறித்து முதல்வர் அதிஷி கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பாஜக அரசின் மோசமான செயல்பாடே யமுனை நதி மாசு அடைந்ததற்கு காரணம். ஹரியானா, உத்தர பிரதேசத்தில் ஆலைக் கழிவுகளை சுத்திகரிக்காமல் யமுனையில் விடுகின்றனர் என்று கூறினார்.

The post யமுனை நதி மாசுபாட்டிற்கு பாஜகவே காரணம்: முதல்வர் அதிஷி appeared first on Dinakaran.

Read Entire Article