சென்னை: யூடியூபர் விஷ்ணு மீது ஏற்கனவே வீடியோ வெளியிட விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிருந்தார். குறிப்பாக ஒரு பெண்ணிடம் விட்டில் அத்துமீறி நுழையும் போது அவரை உறவினர்களும் நண்பர்களும் சேர்ந்து அடித்து அந்த வீடியோ வெளியாகி சர்ச்சையில் சிக்கிருந்தார். இந்த நிலையில் வீடியோ வெளியானத்திலிருந்து அடுத்தஅடுத்து புகார்கள் வந்துள்ளது.
குறிப்பாக ஆன்லைன் ட்ரெண்டிங்கில் லாபம் போற்றுதருவதாக குறி மோசடி செய்த விவகாரத்திலும் அதை நேரத்தில் அவரது மனைவி அவர் மோசடி செய்ததாகவும், கொடுமைபடுத்தியதாகவும், அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஏற்கனவே விஷ்ணுவை கைது செய்துள்ளனர். சென்னை மத்திய குற்ற பிரிவில் யூட்டுபேர் விஷ்ணு மோசடி செய்த விவகாரம் தொடர்பாக வழக்கு இன்று பதிவு செய்யப்பட்டது .
குறிப்பாக ரூ. 1.62 கோடி அளவிற்கு விஷ்ணு மோசடி செய்த விவகாரத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்கள் ஏற்கனவே விஷ்ணு அவரது மனைவி குடுத்த புகாரில் கைதுசெய்யப்பட்டார் .அவர் சிறையில் இருந்து மீண்டும் ஒரு போர்மல் அரெஸ்ட் என்ற அடிப்படியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளபட்டது. அந்த விவகாரத்தில் போலீசார் மூன்று நாட்கள் கஷ்டடியில் எடுத்து மத்திய பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆன்லைன் டிரேடிங் என்று வசூல் செய்து எப்டியெல்லாம் மோசடி செய்துருக்கிறார், இன்னும் யாரையெல்லாம் மோசடி செய்துருக்கிறர் என்று ஒரு விரிவான விசாரணையை சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
The post மோசடி வழக்கில் கைதான யூடியூபர் விஷ்ணுவை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி appeared first on Dinakaran.