திருவனந்தபுரம்: மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தில் இருந்து 3 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளின் நெருக்கடி காரணமாக பெண்களுக்கு மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட 17 காட்சிகள் நீக்கப்பட்டு எல் 2 எம்புரான் திரைப்படம் திரையிடப்படுகிறது.
The post மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தில் இருந்து 3 நிமிட காட்சிகள் நீக்கம் appeared first on Dinakaran.