புதுச்சேரி | கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம்

2 hours ago 1

புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அதிமுக மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. பயணிகளும், இங்கு வசிக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் கடலூர் சாலை தற்காலிக பேருந்து நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. இன்னும் திறக்கப்படாததால் இன்று தற்காலிக பேருந்து நிலையம் முன்பு போராட்டம் நடந்தது.

Read Entire Article