தேவையான பொருட்கள்:
கடலைமாவு – ஒரு கப்
அரிசி மாவு – கால் கப்
மிளகுதூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
வெண்ணெய் – கால் டீஸ்பூன்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
கடலைமாவு அரிசிமாவு மிளகுதூள் உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். பின்னர் பெருங்காயம் உப்பு வெண்ணெய் சேர்த்து பிசையவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து தேன்குழல் அச்சில் பிழியவும். மிதமான தீயில் பொரித்து ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
The post மொறுமொறு காராசேவ் appeared first on Dinakaran.