மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதிகளை கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

3 hours ago 1

சென்னை: மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதிகளை கட்ட தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. 1,200 பெண்கள் தங்கும் வகையில் மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதிகள் கட்டப்பட உள்ளன. ரூ.70 கோடி செலவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

 

The post மேலும் 6 இடங்களில் தோழி மகளிர் விடுதிகளை கட்ட டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.

Read Entire Article