மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் இன்று முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு

7 hours ago 2

சேலம்: மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் இன்று முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாசன வசதி பெறும் வகையில் கிழக்கு – மேற்கு கரை கால்வாய்களில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The post மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய்களில் இன்று முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article