மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80,984 கனஅடியாக அதிகரிப்பு..!!

5 hours ago 2

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 73,452 கன. கன அடியில் இருந்து 80,984 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு 26,000 கனஅடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.93 அடியாக உயர்ந்துள்ளது. 4 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 80,984 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article