சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 923 கன அடியில் இருந்து 1,872 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 75.250 டிஎம்சி-யாக உள்ளது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,872 அடியாக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.