பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் மே 20-ல் நடத்தவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் எம்ஏ. பேபி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் தேசியப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்ஏ. பேபி மதுரையில் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பி.ராமமூர்த்தி, ‘தூக்குமேடை’ தியாகி பாலு ஆகியோரின் சிலைகளுக்கு கட்சி அலுவலகத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: