மெரினா சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க ப.சிதம்பரம் வலியுறுத்தல்

3 months ago 22

சிவகங்கை: “சென்னை மெரினாவில் ராணுவ வீரர்களின் வான்வெளி சாகசம் வரவேற்கத்தக்கது. அங்கு கூட்ட நெரிசலில் யாரும் இறந்தததாக தெரியவில்லை. மயக்கம் மற்றும் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தது போலத் தெரிகிறது. இச்சம்பவம் துர்திஷ்டமானது. அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் இன்று (அக்.7) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “சென்னை மெரினாவில் ராணுவ வீரர்களின் வான்வெளி சாகசம் வரவேற்கத்தக்கது. அங்கு கூட்ட நெரிசலில் இறந்தததாக தெரியவில்லை. மயக்கம், சில நோய்களால் இறந்தது போல் தெரிகிறது. இச்சம்பவம் துர்திஷ்டமானது. அரசு அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

Read Entire Article