மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் – முதலமைச்சர் ஆய்வு

2 weeks ago 4

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சென்னை ஆலந்தூரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகளை முதல்வர் ஆய்வு செய்தார். இணைப்பு பாலங்கள் அமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

The post மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் – முதலமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article