மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் வான் சாகச நிகழ்ச்சி தொடங்கியது!

3 weeks ago 7

 

கொடைக்கானல்: மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் வான் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. கொடைக்கானலில் முதன்முறையாக நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியில் 15-60 வயது வரை பங்கேற்கலாம். 3 நாட்கள் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியில் நபர் ஒருவருக்கு ரூ.200 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

aerialadventureprogram-Moonjikalplayground

The post மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் வான் சாகச நிகழ்ச்சி தொடங்கியது! appeared first on Dinakaran.

Read Entire Article