முழுமையான கல்வியைக் கற்பிக்கும் லோட்டஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

3 months ago 20

நமது லோட்டஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 21ம் நூற்றாண்டு கற்றல் முறையில் அணுகி கல்வியை கற்பிக்கிறோம். அறிவை வளர்க்கக் கற்றல் (Learning to Know – Knowledge), திறன் வளர்க்க கற்றல்(Learning to do – Skill), கற்றபின் நிற்க அதற்குத் தக (Learning to be Ethical), கூடி வாழக் கற்றுக்கொள்ளல் (Learning to live Together), Mutual Respect, Value for Others, Tolerance இந்த நான்கு தூண்கள் அடிப்படையில் பள்ளிக்குழந்தைகள் எளிதில் புரியக்கூடிய செயல்திறன் மிக்க, தரம் மிக்க கல்வியை நமது பள்ளி செயல்படுத்திவருகிறது.

கற்பித்தல் முறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. விசாலமான வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. FA மற்றும் SA தேர்வுகள் தற்கால முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் சார்ந்த குழந்தை நண்பன் எனும் முறையில் கற்பிக்கப்படுவதால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்கும் முறையை கடைப்பிடிப்பர். முழுமையடைந்த(Holistic) கல்வியை நமது பள்ளி கற்பித்து குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ளது எனில் மிகையாகாது.

The post முழுமையான கல்வியைக் கற்பிக்கும் லோட்டஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி appeared first on Dinakaran.

Read Entire Article