பாதுகாப்பு காரணங்களுக்காக 6 நகரங்களில் ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவை ரத்து

4 hours ago 2

டெல்லி: பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட நகரங்களுக்கு ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர், ராஜ்கோட் நகரங்களில் இன்று இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு, லே உள்ளிட்ட 6 நகரங்களுக்கு ஏர் இந்தியா விமானங்களும் ரத்து செய்துள்ளனர்.

The post பாதுகாப்பு காரணங்களுக்காக 6 நகரங்களில் ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவை ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article