முரசொலி செல்வம் மறைவு: பழனிவேல் தியாகராஜன் இரங்கல்

3 months ago 22

சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். முரசொலியின் நிர்வாக ஆசிரியராக இருந்த முரசொலி செல்வம் மறைவு பேரிழப்பு. முதல்வரின் குடும்பத்துக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

The post முரசொலி செல்வம் மறைவு: பழனிவேல் தியாகராஜன் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article