முரசொலி செல்வம் மறைவு - அண்ணாமலை இரங்கல்

3 months ago 18

சென்னை ,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தங்கை கணவரும், திரு முரசொலி மாறன் அவர்களின் சகோதரரும், முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான, முரசொலி செல்வம் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.

 முரசொலி செல்வம் அவர்கள் குடும்பத்தினருக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு.முரசொலி செல்வம் அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தங்கை கணவரும், திரு முரசொலி மாறன் அவர்களின் சகோதரரும், முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான, திரு. முரசொலி செல்வம் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.திரு. முரசொலி செல்வம் அவர்கள்…

— K.Annamalai (@annamalai_k) October 10, 2024


Read Entire Article