சென்னை: முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த முரசொலி செல்வம் அவர்களின் திருவுருவப் படத்தை தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முரசொலி செல்வம் படத்திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.
முரசொலி செல்வம் மறைவால், எனது மனம் உடைந்து சுக்குநுறாகிவிட்டது.
The post முரசொலி செல்வம் பெயரில் புதிய அறக்கட்டளை உருவாக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.