மும்மொழிக் கொள்கை | “மத்திய அரசின் தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்” - ஸ்டாலின்

3 months ago 9

சென்னை: “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று மிரட்டல் விடுக்கும் மத்திய அரசின் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “They have to come to the terms of the Indian Constitution என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார்.

Read Entire Article