முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை ஒட்டி எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அப்பா, உங்களது நினைவுகள் ஒவ்வெரு செயலிலும் என்னை வழிநடத்துகிறது. உங்களின் நிறைவேறாத கனவுகளை நனவாக்கி நிச்சயமாக நிறைவேற்றியே தீருவேன் என்று பதிவிட்டுள்ளார்.
RahulGandhi-registeredXplatform-deathanniversary-formerPMRajivGandhi
The post முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை ஒட்டி X தளத்தில் ராகுல் காந்தி பதிவு appeared first on Dinakaran.