முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

6 hours ago 2

சென்னை: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான ஓய்வூதியம் ரூ. 30,000- லிருந்து ரூ.35,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கான மருத்துவப்படி ரூ.75,000-லிருந்து ரூ.1,00,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.17,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article