முன்னாள் கிரிக்கெட் வீரர் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரன்ட்…

4 weeks ago 8
கர்நாடக மாநிலம் குடகுவை சேர்ந்த உத்தப்பா, கிரிக்கெட்டில் பிஸியாக இருந்த போதும் மறுபுறம் பிசினசிலும் கவனம் செலுத்தியுள்ளார். இவர், பெங்களூருவில் உள்ள சென்டாரஸ் லைஃப் ஸ்டைல் பிராண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
Read Entire Article