முன்னாள் காதலியை தாக்கிய கல்லூரி மாணவர் கைது..!!

6 months ago 22

சென்னை: சென்னை அரும்பாக்கம் அருகே முன்னாள் காதலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது செய்யப்பட்டார். கருத்து வேறுபாட்டால் பிரிந்த காதலியை தாக்கியதாக கல்லூரி மாணவர் விக்னேஷ் கைதாகினார்.

The post முன்னாள் காதலியை தாக்கிய கல்லூரி மாணவர் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article