முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

3 months ago 22

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்கள் கட்டாயமாக பதிவு உரிமை சான்று பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பதிவு உரிமை சான்று உள்ளவர்கள் மட்டுமே முதியோர் இல்லங்கள் நடத்த அனுமதிக்கப்படும். www.seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in-ல் உரிய விவரங்களை பதிவேற்றி பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

The post முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம் appeared first on Dinakaran.

Read Entire Article