முதிய தம்பதியை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது..!!

2 hours ago 1

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே முதிய தம்பதியை தாக்கி நகை பறித்த அவரது பேரன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஏப்.19ல் ஆரோக்கியம் (70), கேத்தரின்மேரி (64) தம்பதியை கத்தியால் தாக்கி 5 சவரன் நகை பறித்துள்ளனர். கேத்தரின்மேரி தங்கையின் பேரன் அருண்குமார், அவரது கூட்டாளி பிரபு ஆகியோரை போலீஸ் கைது செய்தது.

The post முதிய தம்பதியை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Read Entire Article