‘முதல்வர் ரங்கசாமியின் மிரட்டல் ஆளுநர் கைலாஷ்நாதனிடம் எடுபடாது’ - நாராயணசாமி

3 hours ago 3

புதுச்சேரி: “முதல்வர் ரங்கசாமியின் மிரட்டல் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் எடுபடாது.” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: பாஜக என்.ஆர்.காங்கிரஸ் திரைமறைவு நாடகம் வெளியாகியுள்ளது. சுகாதாரத்துறை இயக்குநர் நியமனம் தொடர்பாக முதல்வர் அனுப்பிய கோப்பிலுள்ள அனந்தலட்சுமியை நிராகரித்து செவ்வேலை நியமித்துள்ளார். இயக்குநராக சிறப்பு மருத்துவம் படித்தவரைத்தான் நியமிக்க வேண்டும். ஏற்கெனவே முன்பும் முதல்வர் ரங்கசாமி அனந்தலட்சுமியை பரிந்துரைத்தபோது ஆளுநர் நிராகரித்தார்.

Read Entire Article