திண்டுக்கல் : முதலமைச்சரின் அழுத்தம் காரணமாகவே ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முதல்வரின் அழுத்தம், போராட்டம் காரணமாகவே ஒன்றிய அரசு 4 மாதம் கழித்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் உயர்த்தப்பட்டுள்ள சம்பளம் இந்த மாதம் முதல் வழங்கப்பட உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post முதல்வரின் அழுத்தத்தால் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் ஐ.பெரியசாமி appeared first on Dinakaran.