முதல் வெற்றி யாருக்கு? மும்பை - குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை..
2 months ago
17
கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இந்தப் போட்டியில் களம் இறங்குகிறார். அவர் 4 ஓவர்கள் வீசுவதுடன் பேட்டிங்கிலும். அதிரடியாக விளையாடுவார் என்பதால் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.