முதல் முறையாக முல்லை பெரியாறு அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர் ஆய்வு

1 month ago 6

சென்னை: தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக் குழு அமைக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இக்குழுவினர் இன்று சனிக்கிழமை (மார்ச் 22) காலை தொடங்கி முல்லைப் பெரியாறு அணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லை பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என 2014-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், பேபி அணையைப் பலப்படுத்தவிடாமல் கேரள அரசு இடையூறு செய்து வருகிறது. 2024 அக். 1-ம் தேதி இந்த அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

Read Entire Article