
மராட்டிய மாநில கவர்னர் ராதாகிருஷ்ணனை மகாயுதி கூட்டணி தலைவர்கள் சந்தித்தனர். அப்போது தனது ராஜினாமா கடிதத்தை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கவர்னரிடம் அளித்தார். துணை முதல்-மந்திரி வேந்திர பட்னாவிஸ் உடன் இருந்தார். புதிய முதல்-மந்திரி பதவியேற்கும் வரை காபந்து முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே இருக்குமாறு கவர்னர் கேட்டுக்கொண்டார்.