முதல் டி20 போட்டி: நியூசிலாந்து - பாகிஸ்தான் நாளை மோதல்

6 hours ago 4

வெலிங்டன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.

அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நாளை காலை இந்திய நேரப்படி 6.45 மணிக்கு நடைபெற உள்ளது. புதிய கேப்டன்கள் தலைமையில் இரு அணிகளும் விளையாட உள்ளதால் இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Read Entire Article