முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

3 months ago 25
புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மூத்த அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், 14 புதிய முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாம்சங் ஊழியர்கள் வேலை நிறுத்த விவகாரத்தில், தொழிற்சங்கப்பதிவுக்கு அனுமதி என்ற ஒற்றைக் கோரிக்கையால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
Read Entire Article