முதலமைச்சர் பற்றி தரக்குறைவாக பேசியதாக விசிக பிரமுகர் மீது புகார்... பேசியதை வீடியோ எடுத்த திமுக நிர்வாகி மீது தாக்குதல்

3 months ago 16
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் தமிழக முதல்வரை பொது இடத்தில் விசிக பிரமுகர் ஸ்டீபன் என்பவர் தவறாக பேசியதாக புகார் எழுந்தது. அதனை செல்போனில் வீடியோ எடுத்த திமுக விவசாய அணி பொறுப்பாளர் பிரபுவை அரை நிர்வாணமாக்கி ஓட ஓட ஒரு கும்பல் விரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
Read Entire Article