சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூன் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் திமுக பொதுக்குழுக் கூட்டம் மதுரை, உத்தங்குடி ‘கலைஞர் திடலில்’ நடைபெறும். அதுபோது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். கட்சி ஆக்கப்பணிகள், தணிக்கைக்குழு அறிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரையில் ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.