மீண்டும் புகாரில் சிக்கிய விராட் கோலியின் மதுபான விடுதி…
4 weeks ago
12
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்குச் சொந்தமாக பெங்களூருவில் மதுபான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு அருகே One8Commune என்ற பெயரில் கடந்த ஆண்டு, டிசம்பரில் இந்த விடுதி தொடங்கப்பட்டது.