“மீண்டும் சொல்கிறேன் நான் ஒரு கிறிஸ்தவன்தான்” - கோவையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் உதயநிதி ஸ்டாலின்

4 weeks ago 5

கோவை: நீங்கள் என்னை முஸ்லிம் என நினைத்தால் நான் முஸ்லிம். நீங்கள் என்னை இந்து என நினைத்தால் நான் இந்து. நான் எல்லாருக்கும் பொதுவானவன். எப்பொழுதும் அப்படித்தான் இருப்போம். எல்லா மதங்களும் அடிப்படையில் அன்பைத் தான் போதிக்கிறது என கோவையில் நடந்த விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

எஸ்பிசி பெந்தெகொஸ்தே சபைகளின் சார்பில், கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சத்தி சாலை, ஆம்னி பேருந்து நிலையம் எதிரேயுள்ள, பெத்தேல் மாநகரப் பேராலயத்தில் புதன்கிழமை (டிச.18) மாலை நடந்தது.

Read Entire Article