மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ்

3 hours ago 4


சென்னை: மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ். ஆளுநர் மாளிகையில் அமைச்சர் மனோ தங்கராஜிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி , அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றுள்ளார்.

The post மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ் appeared first on Dinakaran.

Read Entire Article