‘மீடியா அனுபவம் இல்லாத பேச்சு.. என் அப்பாவை மன்னித்து விடுங்கள்’

4 weeks ago 5
அஸ்வினின் தந்தை அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உண்மையிலேயே அஸ்வின் அவமதிக்கப்பட்டதால் தான் ஓய்வை அறிவித்தாரா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் அஸ்வின் ரசிகர்கள் ரோஹித் சர்மா உள்ளிட்ட பலரை விமர்சித்து வருகின்றனர்
Read Entire Article