மியாமி ஓபன் டென்னிஸ்: மேட்டியோ பெரெட்டினி வெற்றி

1 day ago 3

புளோரிடா,

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி, பிரான்ஸ் வீரர் ஹ்யூகோ காஸ்டன் ஆகியோர் மோதினர். .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய பெரெட்டினி 4-6 , 6-3, 6-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Read Entire Article