மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி மென்ஷிக் சாம்பியன்

2 days ago 3

மியாமி: அமெரிக்காவில் நடந்து வந்த மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்றுநடந்த இறுதி போட்டியில் 4ம் நிலை வீரரான செர்பியாவின் 37வயது நோவக் ஜோகோவிச், 54வது ரேங்க் வீரரான செக்குடியரசின் ஜக்குப் மென்ஷிக் மோதினர். இதில் 7(7)-6(4), 7(7)-6(4) என்ற நேர் செட்டில் ஜக்குப் மென்ஷிக் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த இறுதி போட்டியில், ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா,டயானா ஷ்னைடர் ஜோடி, 6-3,6-7,10-2 என ஸ்பெயின் கிறிஸ்டினா புக்ஸா, ஜப்பானின் மியு கட்டோவை வீழ்த்தி பட்டம் வென்றது.

The post மியாமி ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சை வீழ்த்தி மென்ஷிக் சாம்பியன் appeared first on Dinakaran.

Read Entire Article