மியான்மரில் 2 முறை லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு

2 days ago 3

நைபியிடவ்: மியான்மர் நாட்டில் 2 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. மியான்மர் நாட்டில் நள்ளிரவு 12.41 மணிக்கும் அதிகாலை 5.46 மணிக்கும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

The post மியான்மரில் 2 முறை லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article