மின் விளக்கு அலங்காரம், ராட்டினங்களுடன் கண்கவர் திருவிழா... 108அடி நீள அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்

12 hours ago 1
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் அக்ரஹாரம் முனியப்பன் கோயில் திருவிழா களைகட்டியது. மின்விளக்கு அலங்காரம் மற்றும் பல்வகை ராட்டினங்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்களை ஈர்த்தது. பக்தர் ஒருவர் 108 அடியில் அலகு குத்திவந்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.
Read Entire Article