கோவை, மே 14: கோவை இடையர்பாளையம் ஜெஜெ நகர் பகுதியில் ஒரு சில நிர்வாக காரணங்களால் இந்த மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே இந்த மாதம் மின் கணக்கீடு செய்யாமல் உள்ள மின் நுகர்வோர்கள், கடந்த மாதம் தாங்கள் செலுத்திய மின் கட்டணத் தொகையை இந்த மாதம் செலுத்தலாம் என கோவை மின்பகிர்மான செயற்பொறியாளர் ஜி.பசுபதிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
The post மின் கணக்கீடு செய்யாததால் கடந்த மாதம் செலுத்தியை தொகையை இந்த மாதமும் செலுத்தலாம் appeared first on Dinakaran.