மார்ட்டின் வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து

2 weeks ago 5

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின், மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மார்ட்டினுக்கு எதிரான விசாரணையை தொடர மத்திய குற்றப்பிரிவு போலீஸ், அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.

 

The post மார்ட்டின் வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவு ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article