
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்யப்படும். தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். மார்ச் 15-ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும்." என்றார்.